Monday, 15 September 2014

A small poetry by K.S.Arun Visnu Kumarun

மனிதா நீ,
தரிசல் காட்டில் தடம் தேடி திரியும் மனிதனா இல்லை...
அதே, காட்டில் உனக்கென தனி தடத்தை உருவாக்குபவன ...

 இன்று,
அயல்நாட்டில் உக்காந்த படி காட்டில் தேட விடுபவனுக்கு பின் நில் நீ புத்திசாலி...
அதே,காட்டில் தனி தடத்தை உருவாக்க நில் நீ முட்டால்...

இந்த ஊரில்,
பட்டதாரிகளை விட, இன்னொருவனின் பட்டா தாரியாய் தான் அதிகம்...

அடே முட்டாலே,
வெளிச்சத்துக்கு வா,வழி நடத்து...!

இன்றும்,தடம் உருவாக்குபவனாக,
     அருண் விஷ்ணு குமரன்/

Tags:

0 Responses to “ ”

Post a Comment

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Learning Diary. All rights reserved.
Designed by SpicyTricks